Posts

இளமை எதிர் கொள்

      இளமையில் எதிர் கொள் இழந்ததை பெற முடியாத  ஒரு பொற்காலம்  அறியாத ஒரு காலம்  புரியாத ஒரு காலம்  காலத்தை புரியாமல் செலவிட்டோம் பயணத்தில் சிறியது  பழகிய நட்புகள்  சில நாட்களில் பெரியது   

அன்பு

  அன்பு கொண்டேன்   என்னவென்று தெரியாமல்  பற்றுக் கொண்டேன்  புரியாமல் வரும் பந்தம்  அது நான் யாரு என்று தெரியாத போது  சொந்தம் கூட கரம்  நீட்ட வில்லை  ஆனால் எனக்காக அவன் நின்றான்  அவன்  பிரிவதற்கும் சேர்வாதற்கும்  அர்த்தங்கள் புரியாவில்லை  ஆனால் பழகிக்கொண்டோம்  நண்பனாக  கொடுத்த வாக்குறுதிகள்  காணாமல் போய் நின்றன  நாட்டும் நட்பும் உயிர் அற்று  நின்றன