இளமையில் எதிர் கொள் இழந்ததை பெற முடியாத ஒரு பொற்காலம் அறியாத ஒரு காலம் புரியாத ஒரு காலம் காலத்தை புரியாமல் செலவிட்டோம் பயணத்தில் சிறியது பழகிய நட்புகள் சில நாட்களில் பெரியது
அன்பு கொண்டேன் என்னவென்று தெரியாமல் பற்றுக் கொண்டேன் புரியாமல் வரும் பந்தம் அது நான் யாரு என்று தெரியாத போது சொந்தம் கூட கரம் நீட்ட வில்லை ஆனால் எனக்காக அவன் நின்றான் அவன் பிரிவதற்கும் சேர்வாதற்கும் அர்த்தங்கள் புரியாவில்லை ஆனால் பழகிக்கொண்டோம் நண்பனாக கொடுத்த வாக்குறுதிகள் காணாமல் போய் நின்றன நாட்டும் நட்பும் உயிர் அற்று நின்றன